கவனமாகயிரு…

சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…....!!!

எழுதியவர் : (1-Jun-11, 9:54 pm)
சேர்த்தது : renga
பார்வை : 340

மேலே