கூகுளில் கண்டுபிடித்து சொல்ல ஆசை

அடுத்த தலைமுறையினர்
யாராவது
சிட்டுகுருவி எப்படி இருக்குமென்று
கேட்டால்?
கூகுளில் கண்டுபிடித்து
சொல்லிவிடுவேன்.
கூகுளில் கண்டுபிடித்து சொல்லவே
ஆசைப்படுகிறேன்,
அடுத்த தலைமுறையினர்
யாராவது
யாசகன் எப்படி
இருப்பான் என்று கேட்டால்?

எழுதியவர் : சுகுமார் சூர்யா (8-Oct-15, 6:29 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
பார்வை : 43

மேலே