ஒரு ரூபாய்

தவறிவிட்ட
ஒருரூபாயின் அருமை
நமக்கு தெரியாது
ஓரிடத்தில் நில்லாமல் அலையும்
யாசகனுக்குத்தான் தெரியும்.

எழுதியவர் : சுகுமார் சூர்யா (8-Oct-15, 6:27 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : oru rupai
பார்வை : 59

மேலே