நெஞ்சு வழி

காதலை சொல்லும் வரை தலைவலி•••
சொன்ன பிறகு ...
அது
நெஞ்சு வழி தரும்
என்று யாருக்கும் முன்பே தெரியாது☺☺☺


♥மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (1-Jun-11, 10:19 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : nenju vazhi
பார்வை : 422

மேலே