ஞாபகம் இருக்கு

பள்ளி பருவத்தில் புத்தகத்தின் முதல் தாளில் இருந்த தீண்டாமையை அடித்துவிட்டு

ஆங்கிலம் ஒரு பாவசெயல்

கணக்கு ஒரு பெருங்குற்றம்

அறிவியல் ஒரு மனிததன்மையற்ற செயல்

என்று எழுதியது

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (8-Oct-15, 10:11 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : gnaapakam irukku
பார்வை : 109

மேலே