பைத்தியம்

நிறைவேறாத ஆசை
நிராகரிக்கபடும் அன்பு

நேசித்த உயிரின் இழப்பு
நேசிக்கபடாத நெஞ்சம்

ஏற்கபடாத காதல்
ஏங்கி தவிக்கும் உள்ளம்

உடலின் கொடுமைகள்
உயிரின் அவமானம்

அத்தனையும் பைத்தியம் அவனியிலே
உண்மையில் யார் பைத்தியம் சொல்லுங்களேன்?

எழுதியவர் : (9-Oct-15, 12:01 am)
சேர்த்தது : சங்கீதா வ
Tanglish : paithiyam
பார்வை : 722

மேலே