உரிமை

மரம் வெட்டுபவனை பார்த்து
சத்தம் போட்டது,
விதை போட்ட பறவைகள்.

எழுதியவர் : சுகுமார் சூர்யா (8-Oct-15, 10:22 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : urimai
பார்வை : 103

மேலே