சேகரித்த நிமிடம்

சேகரித்த நிமிடம்

உன்னை காண காத்திருக்கும் என்
விழிகளில் நீர் தேங்கி நிற்க...

உன் வருகை எண்ணி
மனம் தவித்தாலும்.....

என் தூக்கம் தொலைந்து உன்
நினைவில் சில்லறையாய்
சிதறுதடா......

உன் சுவாசம் எண்ணி
பரிதவிக்கும் என் இதயம்....

என் சுவாசம் இன்றும் வலிக்கிறது
மறந்து போன உன்னை எண்ணி...

எழுதியவர் : (9-Oct-15, 11:09 am)
Tanglish : segariththa nimidam
பார்வை : 62

மேலே