தனியாவா

நீதிபதி:
ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச?

குற்றவாளி:
ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

எழுதியவர் : செல்வமணி (9-Oct-15, 6:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 126

சிறந்த நகைச்சுவைகள்

மேலே