வேறென்ன வாங்க முடியும்

தீபாவளி வருதே எனக்கு என்ன வாங்கித் தரப்போறீங்க?

எண்ணை தான் வாங்கித்தரப் போறேன்.. பட்சிணம் செய்யறதுக்கு... வேறென்ன வாங்க முடியும் என் வருமானத்துக்கு...

?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Oct-15, 9:38 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 75

மேலே