ஒடுசலான உடம்புக்காரன்
எப்பொது உடைவானோ என நினைக்குப்படியான உடம்பை அவன் கொண்டிருந்தான். இரண்டு மாடி ஏறினாலே அரைமணி நேரம் மூச்சு வாங்குவான். அவனுக்கு கிடைத்தது ஒரு 15 மாடிக்கட்டிடத்தில் வேலை.... மிகவும் சந்தோசமாக செய்து கொண்டிருந்தான்... லிப்டில் அமர்ந்து இயக்கும் "லிப்ட் ஆபரேட்டர்" வேலையை....