ஓட்டை வண்டி
நின்று நின்று ஓடும், ஓட்டை வண்டியில் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார் அவர். அவர் வண்டியின் சத்தம் கேட்டு மட்டுமே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார் அவரது மனைவி.. இவர்களின் பிள்ளை நடத்தும் "கார் ஷோரூம்" அந்நகரில் மிகவும் பிரபலம்...