அம்மா

நான் உயிர் பெற என்னை சுமந்தவள்....

நான் உயிர் பெற்றும் மண்ணை சுமக்கிறாள்....


நான் படித்து நன்றாக வாழ....




கட்டிட வேலையில் அம்மா....









!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (10-Oct-15, 11:56 am)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : amma
பார்வை : 377

மேலே