மூத்த தளபதி

ஏன்டா நம்ம சண்முகம் அய்யாவை எல்லாம் மூத்த தளபதி-ன்னு சொல்லறாங்க?

டேய் நம்ம பகுதிலேயே ரொம்ப வயசானவர் சண்முகம் அய்யா தான். அவருக்கு வயசு 90. உடல் ஆரோக்கியமா இருக்கறதோட மூத்த குடிமக்கள் சங்கத் தலைவரா இருந்து நம்ம பகுதி முன்னேற்றத்துக்காக அவரோட சங்க உறுப்பினர்களத் திரட்டி பல போராட்டங்களை முன்னின்று நடத்தி நம்ம வழி நடத்தறாரு. மூத்த தளபதிங்கறது அவருக்குப் பொருத்தமான பட்டம் தானே.

ஆமாண்டா..அழகான நடிகர் ஒருத்தரு. அவர் அருமையாவும் நடிப்பாரு. அதுக்து ஏத்த பட்டத்தை அவருக்குத் தராம அவர 'தல'ன்னு சொல்லறது எனக்கென்னவோ சரியில்லைனு தோனுது

+++++++
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (10-Oct-15, 2:08 pm)
Tanglish : mooththa thalabathi
பார்வை : 74

சிறந்த நகைச்சுவைகள்

மேலே