கைபேசி எண்....

உன் கைபேசி தொலைந்து விட்டதோ...
என் கைபேசி எண் மறந்து விட்டதோ...
ஓடும் வரை ஓடு....
ஓடி வருகிறேன் பின்னோடு....

எழுதியவர் : தோழி... (2-Jun-11, 12:38 pm)
சேர்த்தது : faheema
பார்வை : 1103

மேலே