மொழி

எனக்கு தெரிந்த சிறந்த மொழி

எனக்கு மட்டும் புரியும் மொழி

எனக்கு மட்டும் சொந்தமான மொழி

நாம் மட்டுமே பேசும் மொழி

உன் புன்னகை!!!!







எழுதியவர் : கவி (2-Jun-11, 2:08 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : mozhi
பார்வை : 303

மேலே