குழந்தை


எதையும் சட்டென மறக்கும் குழந்தை ..ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை .....

ஐந்து வருடம் பட்ட கொடுமையை மறந்த மக்கள், ... (மறுபடியும் இருக்கையில் அமரவைத்தனர் ) ... ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை ..

ஒவ்வொருதருள்ளும் ஒரு குழந்தை உண்டு

தேர்தலின் போது அந்த குழந்தை வந்து போட்டது ஓட்டு .....

தேர்தல் கமிசனே !!!!! கவனம் .. ஓட்டுபோட எந்த ஒரு சிந்திக்க தெரிந்த , நல்லது கேட்டதை அலச தெரிந்த மக்கள் யாரும் வரவில்லை .....

பசித்தால் அழுக தெரிந்த , உண்டபின் சிரிக்க தெரிந்த சிறு குழந்தைகள் போட்டனர் ஒட்டு .. அடுத்த ஐந்து வருடம் நம்மை கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில்

பாவம் ... குழந்தை மக்கள் .....




எழுதியவர் : சர்வா (2-Jun-11, 3:17 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 411

மேலே