ஆகாசத்திலிருந்து ஒரு பூவாசம்
நீண்ட நெடுமரத்தின் உச்சியிலிருந்து ஒரு ஒற்றைப்பூ அவள் பாதம் தொட்டது... பூவிற்கு மோட்சம் போனதாய் நினைப்பு... அவள் அதனை எடுத்து உச்சந்தலையில் சூடிக்கொண்டாள்... பூவின் புன்னகையில் அந்த மரமும் கலந்து கொண்டது.. லேசாக தலையாட்டி...