எப்பொழுதும் நீ

விடிந்தும் எனக்கு விடியவில்லை,
பொழுதும் எனக்கு போதவில்லை,
வார்த்தைகளும் எனக்கு வடியவில்லை,
மௌனமும் எனக்கு மௌனிக்கவில்லை,
பார்வைகளும் எனக்கு பத்தவில்லை,
சிந்தனையும் எனக்கு சிதறவில்லை,
எப்பொழுதும் நீ.

எழுதியவர் : வெங்கடேஷ் (11-Oct-15, 10:13 am)
Tanglish : eppozhuthum nee
பார்வை : 241

மேலே