தேவதையின் உச்சம் என் அவள் 555

அவள்...

விண்மீன் விழிகள்
செவ்வரளி இதழ்கள்...

சோலதண்டு கைகள்
வாழைத்தண்டு கால்கள்...

இரண்டு மலைகள்
நடுவில் ஒரு பாதை...

இடையில் ஓர்குளம் தடுகிறது
சுற்றி நெளிவு சுளிவுகள்...

பள்ளம் மேடு நிறைந்த
ரதிசிற்ப்பக் கலையரங்கு அவள்...

அவள் நிழலில்
முகம்பார்த்து...

நிலவும் பௌர்ணமியாய்
அழகு வளர்துகொள்கிறது பலமடங்கு...

எப்படியோ வளர்ந்தது
அவள்மீது எனக்கு காதல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Oct-15, 3:04 pm)
பார்வை : 602

மேலே