ரகசிய காதலியே

தனியே பயணித்து
தவித்த எனக்கு

உன்னுடன் பயணிப்பது
புதிய அனுபவம்

இன்னும் தனியே தான் பயணிக்கிறேன்
ஆனால்
உன் இதயத்துடன்

எழுதியவர் : - வ. பிரவின் குமார் (13-Oct-15, 7:41 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ragasiya kathaliye
பார்வை : 95

மேலே