தனிமை

நீயில்லா
தனிமை தரும்
உனது நினைவுகள்
ஏனோ
சுகமானது தான்!
வலிகள் தரும்
கண்ணீர் துளிகள்
மனதினை கடந்து
கண்களையும் தாண்டி
பயணிக்கிறது
பாதைக ளின்றி
உன் அன்பிற்காக!

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (13-Oct-15, 2:26 pm)
Tanglish : thanimai
பார்வை : 333

மேலே