கண்ணீர் மொழிகள்

" கண்ணீர் மொழிகள் "

பசியாய் நான் உணவாய் நீ(கடவுள்)
பசியாய் நீ உணவாய் நான்(கடவுள்)

அன்றும் இன்றும் என்றும் இருக்கும் இப்பொழுது எனும்
அர்த்த இயக்கத்தின் (ஆனந்தக்) கண்ணீர் மொழிகள்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (13-Oct-15, 5:21 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 69

மேலே