வாழ்க்கை

" வாழ்க்கை "

கண்களைக் குத்தாத இமை வாழ்க்கை
மனித வாழ்க்கை
கண்களைக் குத்தும் சுமை வாழ்க்கை
கடவுள் வாழ்க்கை

மனித வாழ்க்கை மனிதநேயமாம் மானம்(குற்றம்) கெட்ட வாழ்க்கை
கடவுள் வாழ்க்கை ஜாதிமதமாம் மானம்(குற்றம்) கேட்ட வாழ்க்கை

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (13-Oct-15, 5:30 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : vaazhkkai
பார்வை : 129

மேலே