அரசியல்

" அரசியல் "

தலை வன்செயல் புரிகிறது
ஜாதிமத அலங்காரம்

தலைவன் செயல் புரிகிறான்
மனிதநேய அலங்கோலம்

ஏக தலைவன்(முறை செய்து காப்பாற்றும் மன்னவனோ !?) தன்னை
எல்லாம் வல்ல ஆண்டவன் என்று பீத்திக் கொள்கிறான்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (13-Oct-15, 5:43 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : arasiyal
பார்வை : 55

மேலே