நமசிவாய அந்தாதி - 19

மாறிடும் இவ்வையம் தனில் என்றும் மாறிடா மறைந்திடா உண்மை ஞான சுடரே முப்பத்து முக்கோடி தேவர் தொழும் மூவுலகும் தொழும் முக்காலமும் உன்னை போற்றிப்பாடும் நற்பேறு நான் பெற என்ன தவம் தெய்தேனோ !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Oct-15, 6:28 pm)
பார்வை : 76

மேலே