நமசிவாய அந்தாதி - 20

செய்யும் செயல் யாவும் நீயன்றோ சொல்லும் தமிழ் சொல் யாவும் நீயன்றோ பேரோர் இயற்றிய பண் யாவும் நீயன்றோ செங்கமலம் சூடி நின்ற பார்வதிதேவி சரணமடையும் இடமும் நீயன்றோ !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Oct-15, 6:35 pm)
பார்வை : 77

மேலே