நமசிவாய அந்தாதி - 21

நீயின்றி எவர் எனை காத்திட வருவார் முப்பிறவி வினையை எவர் அறுக்க விழைவார் ஜடாமுடி சூடிய நாதனே கங்கை சுமந்த ஈசனே என் பாவச்சுமையும் உன்னிடம் இறக்குகிறேன் எற்றுக்கொன்டருள் புவனே !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Oct-15, 6:50 pm)
பார்வை : 63

மேலே