வலி
![](https://eluthu.com/images/loading.gif)
நான் உயிர் வைத்த இதயம் இயங்க
வில்லையோ ?
அன்பே என்னிடம் ஒன்றும்
இல்லையோ ?
அன்பை வேண்டிய எனக்கு ஆதரவு எங்கும்
இல்லையோ ?
என் நேசம் தான்
பொய்யானதோ ?
என் பாசம் தான்
பகையானதோ ?
இதழோரம் என் புன்னகை காணமல்
போனதோ ?
அது எங்கே போனது என்பது இன்றும் ஓர்
கேள்வியோ ?
என் கண்ணீர் துளிகள் கல்லறையில் உறங்கும் நாள்வரை .
படைப்பு:~
RAVISRM