தமிழ் தாயே, வெட்கம் கொள்கிறோம்

தமிழ் தாயின் பிள்ளைகள் நாங்கள்
என்று கூறுவதில் நாம்
வெட்கம் கொள்ள வேண்டும்
மானம் இழந்ததன் பிறகும் ஏன் உடுத்த வேண்டும்
அவிழ்த்தெறியுங்கள் ஆடையை
இவ்வுலகம் அம்மனமாகட்டும்
வெளிச்சம் கொல்லட்டும்
இனியும் ஜீவன் எதற்கு
வாருங்கள் மான்டே போவோம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
