வடநாடு எஸ்டேட்

உங்க மொதலாளி எங்கடா போயிருக்கறாரு?
அய்யா அவுருக்கு தென்னிந்தியாவிலே மொத்தம் பத்து எஸ்டேட் இருக்குதுங்க. .இருந்தாலும் வடநாடு எஸ்டேட்தானுங்க அவருக்கு ரொம்பப் பிடிச்ச எஸ்டேட்.
ஏப்பா கொடநாடு எஸ்டேட்ன்னு தான் கேள்விப்பட்டிருக்கோம். அதென்ன வடநாடு எஸ்டேட்.
அய்யா எங்க மொதலாளிக்கு வட இந்தியாவிலே இமாச்சலப் பிரதேசத்தில அவுங்க உடன்பிறந்த சசோதரி பேர்ல் ஒரு பினாமி எஸ்டேட் இருக்குதுங்க.. அவுரு அடிக்கடி ஓய்வ் எடுக்க அங்க தான் தனி விமானத்திலே போவாருங்க. அந்த எஸ்டேட்டைத் தான் நாங்கெல்லாம் வடநாடு எஸ்டேட்ன்னு சொல்லுவோமுங்க.