அழகு ஜோடி

அங்கு பல அழகான ஜோடிகள் அமர்திருந்தன அதில் என் கண்ணுக்கு

அழகாக தெரிந்த ஜோடியை நோக்கி என் கால்கள் நகர தொடங்கின

அப்போது எனக்கு பின் புறத்திலிருந்து ஒரு குரல் கேட்டது


"டேய் அது என் செருப்பு " என்று ...
Posted by HEX at 05:

எழுதியவர் : PAVANKUMAR (3-Jun-11, 9:28 am)
சேர்த்தது : PAVAN
Tanglish : alagu jodi
பார்வை : 626

மேலே