காத்திருந்தான்

பாசங்கள் பிரிந்து சென்றன

உறவுகள் விட்டு சென்றன

இன்னும் ஒருவன் எனக்காக

காத்துக் கொண்டிருந்தான்

வீட்டு வாசலில்




..."கடன்காரன்"...

எழுதியவர் : PAVANKUMAR (3-Jun-11, 9:26 am)
சேர்த்தது : PAVAN
பார்வை : 330

மேலே