காதல்
கடல் கூட கலங்குமடி என் கவலை கண்டு...
வான் கூட விம்புமடி என் கண்ணீர் கண்டு...
மரம் கூட மடியுமடி என் மரணம் கண்டு...
உன் உள்ளம் மட்டும் கல்லாகவே இருக்கிறது....
பரவாயில்லை...............................
உன் உள்ளதை கூட சிற்பமாக மாற்றுவேன்....
உளியை கொண்டல்ல என் சொல்லை கொண்டு.................

