காதல்

காதலில்
வென்றவர்களிடம்
காதல்மௌனமாகும்.....

காதலில்
தோல்வி அடைந்தவரிடம்
ஊமையாகிவிடுகிறது
காதல் விந்தை.....

எழுதியவர் : kanchanab (16-Oct-15, 3:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 186

மேலே