14 காதல் கவிதைகள்

கனவுகள் தந்தது நீயடி!
களங்கி நிற்பது நானடி!

உறவுகள் பேர் சொல்லியே
உணர்வுகள் கொல்வது ஏனடி!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (16-Oct-15, 5:14 pm)
பார்வை : 101

மேலே