என் உரிமைகளின் விடுதலை


உன்னை நான்
குற்றவாளியாயாக அறிவிக்க
என்னிடம் ஆதரங்கள் உள்ளன
உன் குற்றங்கள் யாவையும் ஒப்புக்கொண்டு
என உரிமைகளை திருப்பிக் கொடு
இல்லை எனில்!!!
உரிமை புரட்சி உருவாவதை
உன்னால் தடுக்க முடியாது---இதுஎன்
விடுதலைக்கு அறிகுறி

எழுதியவர் : அகிரா (3-Jun-11, 1:59 pm)
சேர்த்தது : agira
பார்வை : 458

மேலே