பாரதி


பாரதி

அவன் எட்டையபுரத்தில் பிறந்த
எட்டாக்கனி !

முண்டாசு கட்டி
முத்திரை பதித்தவன்!

பட்டாசு போல
பாட்டுகளை வெடித்தவன்!

மின்னல் போல பேச்சு!
மின்சாரம் பாயும் கண்ங்கள் !

அவன் பாப்பா பாட்டு
பாமரர்களின் சொத்து !

அவன் கண்ணன் பட்டு
கடலில் கிடைக்கும் அறிய முத்து!

மொத்தத்தில் அவன் -ஒரு
39 பக்க புத்தகம்

அதை புரட்டி பார்த்தல்
புதைந்து கிடக்கும்- பல
வரலாற்று பெட்டகம் !



எழுதியவர் : பா .கபிலன் (4-Jun-11, 1:05 pm)
Tanglish : baarathi
பார்வை : 490

மேலே