முகம் மறைத்து

பொட்டிழந்த முகத்தை
போர்வையில் மறைத்துக்கொண்டாள்-
அமாவாசை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Oct-15, 5:49 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 123

மேலே