கண்ணீருடன் என் இதயத்தின் விம்பம்



நான் கண்ணீருக்காககவே
சித்தரிக்கப்பட்டவள்
இருந்தபோதிலும் - என் உயிர்.....
மரணத்தை தழுவ மறுக்கின்றது.

எழுதியவர் : அகிரா (3-Jun-11, 2:19 pm)
சேர்த்தது : agira
பார்வை : 460

மேலே