மனிதம்
மனிதனே!
அறியாமையின் இருளில் இருந்து
வெளியே வா..............
உன் எண்ணங்கள் எப்பொழுதும்
நிறைவேற்ருப்படாத வென்ற்றுகாகிதத்தி
எண்ணக்குவியல்கள்
(அசைகள்,கமம்,கோபம்) இவற்றுள் நீ
உடல் மீது காதலின் அறியாத வழிகளில்
உன் வாழ்க்கை--வாழ்கையின் நோக்கம்
உடலின் சுகம் அல்ல!!!!
மரத்துப் போன எண்ணங்களை விட்டு
நீ வர முயல்கையில்--ஒருகணப் பொழுதில்
உன் ஆயுள் காலம் சுருங்கிவிடும்!!!!
இதுவே-இயற்கையின் எண்ணற்ற புதிர்கள்