<<என் தேடலில் நான் யார்>>



என் வாழ்கையில்_________
நான் யார் என்று அறியப்படவில்லை
நான் துன்பம் அனுபவிக்கின்றேன்
ஏன் நான் துன்பப்டுகின்றேன்
நான் எங்கிருந்து வந்தேன்?
என் மரணம் எப்ப?நான் மரித்தால்
என் மறு பிறப்பு என்ன?
என்ற தேடலில் கேள்விகளின்
விடைகள் அறியப்படாத உண்மைகளாக-இருந்தபோதும்
வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை
நான் மறுக்கவில்லை-நான் என்னை தேடி
நான் என்று உணரும் பொழுது-என்னில்
மனிதத் தன்மையை உணரு வேன்
இதுவே என் ஆய்வுடன் கூடிய
இயற்கையின் நியதி.


எழுதியவர் : அகிரா (3-Jun-11, 2:26 pm)
சேர்த்தது : agira
பார்வை : 428

மேலே