காதல் வலி

பாரசிட்டமால் முதல்
பெதடின் வரை
போட்டுப் பார்த்தேன்,
வலி குறையவில்லை.....!

நொடியில் - வலி
பறந்து போனது,
உன்
முகம் பார்த்தபின்...
இதுதான் - காதல்
வலியோ....!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (19-Oct-15, 10:05 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 309

மேலே