முகநூலில் நடந்த நெஞ்சை நெகிழவைக்கும் காதல்
காலைவணக்கம் தோழியரே நலமா
நலம் நண்பரே தாங்கள் யார்
நான் தமிழ்செல்வா திருவண்ணாமலை நீங்க
நான் ரத்னமாலா கோவில்பட்டீ பக்கம் கொலகட்டகுறிச்சி
ஓ என்ன பன்றிங்க கல்யாணமாச்சா
இங்க வினாயகா மேட்ச் பாக்டரில 100 ரூபா சம்பள வேலை பச் 33 வயதாகியும் கல்யாணமாகலை உங்களுக்கு ஆச்சா
எனக்கு கல்யாணமாச்சி ஏன் உங்களுக்கு கல்யாணமாகலை
அதைவிடுங்க வேற பேசுங்க என் சோகம் என்னோடு
ஓ சாரி எனக்கே காதுகேக்காது பேச்சு சரியிருக்காது இடதுகண் பார்வை இல்லை யாருக்குதான் சோகம் இல்லை
சாரி சாரி மன்னியுங்கள் என்னையும் சொல்லிடறேன் கல்யாணமாகத காரணமே நடக்கமுடியாத ஊனம் தான் அதான் யாரும் மணக்கலை
ஏன் மணக்கலை காதுகேக்காதநானே மணந்து 3 பெண்ணுக்கு அப்பன் 45 வயதாகுது ஏன் முடியாது
நண்பரே விவரம் புரியாம பேசறிங்க உங்கறால் நடமாட முடியுது ஆனா தவழ்ந்துதான் போகமுடியும் இடம் மாற ஒருத்தர் தூக்கிவைக்க உதவிவேணும் இப்படி இருக்க யார் மணக்க முன்வருவார்
ஐயோ உங்களுக்கு இந்த நிலையா ஊனம்னு பாக்காம மனிதமா பார்த்து மணக்க யாரும் முன்வரலையா
இல்லை என் அம்மாவின் தம்பியே திரும்பி பாக்கலை ஆனா முகநூல்ல ஒருத்தர் விரும்பறதா சொன்னார் பொருத்திருந்து பார்ப்போம்
என்னாது முகநூல்ல உன்னை காதலிக்கிறானா நல்ல காமெடி முகநூல் ஆண்களை பற்றி தெரியாம பேசறிங்க
அவர் உண்மையாதான் பழகறார் ஆனா நம்பமுடியலை பொய் நிறைய சொல்றார்
ஆமா முகநூல்ல பொய் சொல்லாம உண்மையா சொல்வாங்க எனக்கு தெரிந்த வழக்கறிஞ்சர் 52 வயது அம்மா முகநூல்ல இருக்கார் அவர் தம்பிக்கு 40 வயதாகியும் கல்யாணமாகலை உனக்கு கேக்கட்டுமா
ம் கேளுங்க
அக்கா ஊனமான நடக்க முடியாத பெண் இருக்கு நம தம்பிக்கு பாக்கறிங்களா
ஓ அவரை என்னிடம் பேச சொல்லு
குருப் சாட் இணைக்கறேன் பேசுக்கா
மாலா நீயும் பேசு
வணக்கம் மேடம் நான் மாலா தேவர் வம்சம் 10 வது படிச்சிருக்கேன்
ம்ம் சொல்றேன் பிறகு
என்ன அக்கா இப்ப சொல்லலாமே
இல்லை தம்பி முகநுல் பெண்களை யோசிக்க வேண்டிஇருக்கு
யோசிக்க என்னக்கா இருக்கு
அட பிளாக் பன்னிட்டாரே என்னை ஏழைகளை மதிக்கறேன் ஊனத்தை மதிக்கறேன்னு சொன்னவங்க சாயம் போச்சே
செல்வா இதுதான் உலகம் அதைவிடுங்க சித்தமருந்து பற்றி பதிவு போடறிங்க என் நலைமுடிகுட்டை நீளமா வளர வழி சொல்லுங்களேன்
ஓ இதுவா பிரச்சினை சுலபமா வழி இருக்கே
என்ன வழி சொல்லுங்க
வேறொன்மில்லை மொட்டை அடிக்கறவழி
அட மூஞ்சைபாரு பக்கி
அட சும்மா சொன்னேன் கோவிச்சுக்காதே
சரிங்க நிசமா வழி தெரியனும்
சரி எனக்கு சொந்த தங்கை போல முகநூல்ல புதுகோட்டையை சேர்ந்தசகோதரி பியூட்டஇ பார்லர் நடத்தறார் அவரிடம் என் பேரை சொல்லிகேள்
தங்கை மாலா முடிபிறச்சனைக்குஎன்ன தீர்வு
அண்ணா செயற்க்கையா முடிவளரவைக்கமுடியாதஉ எல்லருக்கும் இயற்கையாதான் வளரும் சாரிணா
பரவ இல்ல போம்மா
மாலா முடியைவிடு நடக்க முடியுமானு பார்ப்போம்
எப்படி செல்வா
மரத்து போன உடலை செயலுக்கு கொண்டுவர ஆந்திராவில் வைத்தியர் இருக்கார் முடியும் உன் கால் சரியா வளர்ந்திருக்கு முடியும் சூம்பி இருந்தா முடியாது
ஓ பாக்கலாம்
மாலா ஒன்னு கேக்கறியா கோபபடகூடாது
உங்ககிட்ட எனக்கு கோபமா சொலுங்க
என்னை மணந்துக்கறியா
என்னாது உங்களுக்கு தான் குடும்பம் இருக்கே
குடும்பம் இருக்கு ஆனா
இதன் தொடர் பாகம் 2ல் பாருங்கள்