பூவில் பூத்தப் பூவைநீ

பூவில் பூத்தப் பூவைநீ
இலையும் மொட்டும் உன்னருகில் .
இயற்கை தந்த வரம்தானோ ?
பூவும் நீயும் ஒன்றெனவே
இந்தப் பேதை மனமும் செப்பிடுதே .
பூவில் பூத்தப் பூவைநீ
இலையும் மொட்டும் உன்னருகில் .
இயற்கை தந்த வரம்தானோ ?
பூவும் நீயும் ஒன்றெனவே
இந்தப் பேதை மனமும் செப்பிடுதே .