நாக்குப் பூச்சி
" நாக்குப் பூச்சி "
கடவுளை மனித சேவையில் மட்டும் காணலாம் என்று
விவேகாநாதன் சொன்னதைக்
குரைக்கிறது ஓர் அற்பக் கழிசடை
விவேகானந்தனுக்கு மூளை(மலம்) உண்டு .
கடவுளுக்கு மூளை கிடையாது .அது எப்படி மூளை இல்லாதவனை மனித சேவையில் காண முடியும் !?
அவர் சொன்னாராம்...அவருக்கு
இவர் வக்காலத்து வாங்கினாராம் .
நல்லபாம்புக்கு நாக்குப் பூச்சியோ
நெளிவு சுளிவு கற்றுத் தரும் !?