யோகவா ???

என்
மனதை
ஒருநிலைப்படுத்த
ஒரே இடத்தில்
அமைதியாக அமர்ந்து
ஒருநாள் துடங்கி
பலநாள் யோகா பயன்றேன்
இருந்தும் பயனில்லை !
என் மனம்
சிதறி ஓடிக்கொண்டே இருந்தது
ஒருநாள்
அல்ல
ஒர்நொடி
உன்னை
தெரிந்தோ ,
தெரியாமலோ பார்த்துவிட்டேன்
அதன் பின்பு
நான்
உலகம் முழுவதும் ஓடினாலும்
என்
மனம்
உன்னிடமே
நிலைக்கொண்டுவிட்டதே
இது என்ன காதல் யோகவா ????