காமம் அறியா காதல்
அன்று சிறு வயது காதல்
காமம் அறியாது வந்தது
இன்று காமம் இது என அறிந்தும் பின்பு வந்த காதல்
என் நெஞ்சில் நிலையாக நின்று என் உயிர் உணர்வு வலி அனைத்தும் நீ என்றாது