நேசம்
நேசிக்கும் போது
தவறுகள்
தெரிவதில்லை......!
தவறுகள்
தெரியும் போது
நேசங்கள்
இருப்பதில்லை......!
நேசிக்கும் போது
தவறுகள்
தெரிவதில்லை......!
தவறுகள்
தெரியும் போது
நேசங்கள்
இருப்பதில்லை......!