மதம்

என்று மதம் எனும்
கோவனத்தை
இடையில் கட்டினானோ
அன்றே ஆபாசமாகி
போனான்
மனிதன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் விலங்கு

மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் (22-Oct-15, 8:07 am)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
Tanglish : matham
பார்வை : 57

மேலே